
விக்ரமின் ‘ராஜபாட்டை’ ரிலீஸ் எப்போது?

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நான்கு வித கெட்டப்புகளில் நடித்து வரும் படம் ‘ராஜபாட்டை’. இப்படத்தில் கதாநாயகியாக தீக்ஷா சேத் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘ராஜபாட்டை’ எப்போது ரிலீஸ் ஆகும் என்று கேட்கும் விக்ரமின் ரசிகர்களுக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது.
படத்தின் எல்லா காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், பிரபல நடிகைகள் ஆடும் ஓரே ஒரு பாடல் காட்சிக்காக ஜப்பான் செல்ல இருக்கிறது படக்குழு.இது முடிந்து விட்டால் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகளை துவக்கி விடுவார்களாம். இப்படத்தைடிசம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
hot tamil actress gallery|actress stills|
hot tamil actor gallery|actors stills|
hot tamil movies|hot tamil actresses|
Audio Launch Gallery|movie stills